முல்லைத்தீவு , பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் நீதிமன்ற உத்தரவை மீறி தேரரின் உடலை தகனம் செய்த விவகாரம் தொடர்பில் ஞானசார தேரர் மற்றும் மூவரை நவம்பர் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது