திக்… திக்… பல்ஸை எகிற வச்ச செம்ம மேட்ச்…: இந்தியா, வங்கதேச போட்டி ‘டிரா’..

0
443

 இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

India vs Bangladesh: திக்… திக்… பல்ஸை எகிற வச்ச செம்ம மேட்ச்…: இந்தியா, …
உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 2022ல் கத்தாரில் நடக்கிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் உலகின் பல்வேறு பகுதியில் நடக்கிறது. இதில் ஆசிய அணிகளின் போட்டிகளில் மொத்தம் 46 அணிகள் பங்கேற்கிறது.

இந்தியா ஏமாற்றம்…
முதல் தகுதிச்சுற்றில் இந்திய அணி, ஓமனிடம் 1–2 தோல்வியடைந்தது. தொடர்ந்து கத்தாருக்கு எதிரான இரண்டாவது போட்டியை இந்திய அணி ‘டிரா’ செய்தது. இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் நடந்த மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொண்டது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here