‘இந்தியா பொய்யா சொல்லுது’: பாகிஸ்தான்!
இந்திய ராணுவம் காஷ்மீர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த தாக்குதல்களில் சிக்கி 10 ராணுவ வீரர்கள், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்தியா கூறியது. ஆனால் பாகிஸ்தான் இதைப் பொய் எனக் கூறியுள்ளது.

‘இந்தியா பொய்யா சொல்லுது’:
பாகிஸ்தான்
ஹைலைட்ஸ்
- இந்தியா பொய் புகாரை அம்பலப்படுத்த நாங்க தயார்
- இந்தியா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இடத்தை ஐநா ஆய்வு செய்ய வேண்டும்
‘இந்தியா பொய்யா சொல்லுது’
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா விலக்கிக் கொண்டது. இதையடுத்து, காஷ்மீர் தொடங்கி, நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்தது. அப்போது தொடங்கி, இன்றும் காஷ்மீரில் போராட்டம் நடப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. குறிப்பாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.